ஆரோக்கியம்
Suicide Awareness: தற்கொலை எண்ணம் வர என்ன காரணம்?
இன்று உலக தற்கொலைத் தடுப்பு தினம். 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இந்த தற்கொலை தினத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்கொலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், போராடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், சமூக அளவிலான ...








