
hindu marriage
பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் பிப்ரவரி மாதத்தில் வரக்கூடிய விசேஷ தினங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் வழிபாடுகளிலும், சுப காரியங்களிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம்
ஆங்கில மாதம் | தமிழ் மாதம் | கிழமை | விசேஷங்கள் |
பிப்ரவரி 04 | தை 22 | செவ்வாய் | ரத சப்தமி |
பிப்ரவரி 11 | தை 29 | செவ்வாய் | தைப்பூசம் |
பிப்ரவரி 26 | மாசி 14 | புதன் | மகா சிவராத்திரி |
பிப்ரவரி 2025 முக்கிய விரத நாட்கள் :
விரதங்கள் | ஆங்கில தேதி | தமிழ் மாதம் | கிழமை |
அமாவாசை | பிப்ரவரி 27 | மாசி 15 | வியாழன் |
பெளர்ணமி | பிப்ரவரி 12 | தை 30 | புதன் |
கிருத்திகை | பிப்ரவரி 06 | தை 24 | வியாழன் |
திருவோணம் | பிப்ரவரி 25 | மாசி 13 | செவ்வாய் |
ஏகாதசி | பிப்ரவரி 8பிப்ரவரி 24 | தை 26மாசி 12 | சனிதிங்கள் |
சஷ்டி | பிப்ரவரி 03பிப்ரவரி 18 | தை 21மாசி 06 | திங்கள்செவ்வாய் |
சங்கடஹர சதுர்த்தி | பிப்ரவரி 16 | மாசி 04 | ஞாயிறு |
சிவராத்திரி | பிப்ரவரி 26 | மாசி 14 | புதன் |
பிரதோஷம் | பிப்ரவரி 10பிப்ரவரி 25 | தை 28மாசி 13 | திங்கள்செவ்வாய் |
சதுர்த்தி | பிப்ரவரி 02 | தை 20 | ஞாயிறு |
பிப்ரவரி 2025 சுப முகூர்த்த நாட்கள் :
ஆங்கில தேதி | தமிழ் மாதம் | கிழமை | முகூர்த்தம் |
பிப்ரவரி 02 | தை 20 | ஞாயிறு | வளர்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 03 | தை 21 | திங்கள் | வளர்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 10 | தை 28 | திங்கள் | வளர்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 16 | மாசி 04 | ஞாயிறு | தேய்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 17 | மாசி 05 | திங்கள் | தேய்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 23 | மாசி 11 | ஞாயிறு | தேய்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 26 | மாசி 14 | புதன் | தேய்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
திதி | ஆங்கில தேதி | தமிழ் மாதம் | கிழமை |
அஷ்டமி | பிப்ரவரி 05,பிப்ரவரி 20 | தை 23,மாசி 08 | புதன்,வியாழன் |
நவமி | பிப்ரவரி 06,பிப்ரவரி 21 | தை 24மாசி 09 | வியாழன்,வெள்ளி |
கரி நாட்கள் | பிப்ரவரி 27,பிப்ரவரி 28 | மாசி 15,மாசி 18 | வியாழன்,வெள்ளி |
பிப்ரவரி மாதத்தில் கிரகபிரவேசம், வீடு குடி புகுவதற்கான நாட்கள்:
தேதி | கிழமை | தமிழ் மாதம் |
பிப்ரவரி 12 | திங்கள் கிழமை | தை 30 |
பிப்ரவரி 14 | புதன் கிழமை | மாசி 2 |
பிப்ரவரி 19 | வெள்ளிக் கிழமை | மாசி 7 |
பிப்ரவரி 26 | வெள்ளிக் கிழமை | மாசி 14 |
பிப்ரவரி 28 | ஞாயிற்றுக் கிழமை | மாசி 16 |

What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0