
தமிழ்க்கடவுள் முருகன் என்றாலே இனம்புரியாத பக்தி ஆழ்மனதில் பிறக்கும். தகப்பனுக்கே பாடம் சொன்ன தகப்பன் சுவாமி என்பதாலேயே அவன் எல்லோர் மனதிலும் அன்பு குழந்தையாய் வீற்றிருக்கிறான். அவன் திருநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க இன்பமும் பக்தியும் அதிகரிப்பதை சொல்ல வார்த்தைகளே இல்லை. முருகனின் தமிழ்பெயர்களை நீங்களும் சொல்லி மகிழுங்களேன்.
1. அமரரேசன்
2. அமுதன்
3. அழகப்பன்
4. அழகன்
5. அன்பழகன்
6. ஆறுமுகம்
7. இந்திரமருகன்
8. உதயகுமாரன்
9. உத்தமசீலன்
10. உமையாலன்
11. கதிர் வேலன்
12. கதிர்காமன்
13. கந்தசாமி
14. கந்தவேல்
15. கந்தன்
16. கந்திர்வேல்
17. கருணாகரன்
18. கருணாலயன்
19. கார்த்திகேயன்
20. கிரிசலன்
21. கிரிராஜன்
22. கிருபாகரன்
23. குக அமுதன்
24. குகன்
25. குகானந்தன்
26. குணாதரன்
27. குமரகுரு
28. குமரன்
29. குமரேசன்
30. குரு மூர்த்தி
31. குருசாமி
32. குருநாதன்
33. குருபரன்
34. சக்திபாலன்
35. சங்கர்குமார்
36. சண்முகம்
37. சண்முகலிங்கம்
38. சத்குணசீலன்
39. சந்திரகாந்தன்
40. சந்திரமுகன்
41. சரவணபவன்
42. சரவணன்
43. சித்தன்
44. சிவகார்த்திக்
45. சிவகுமார்
46. சுகிர்தன்
47. சுசிகரன்
48. சுதாகரன்
49. சுப்பய்யா
50. சுப்ரமண்யன்
51. சுவாமிநாதன்
52. சூரவேல்
53. செந்தில் குமார்
54. செவ்வேல்
55. செவ்வேல்
56. செளந்தரீகன்
57. சேனாபதி
58. ஞானவேல்
59. தண்டபாணி
60. தமிழ்செல்வன்
61. தமிழ்வேல்
62. தயாகரன்
63. தனபாலன்
64. திருஆறுமுகம்
65. திருச்செந்தில்
66. திருபுரபவன்
67. திருமுகம்
68. தீனரீசன்
69. தீஷிதன்
70. தேவசேனாபதி
71. நிமலன்
72. படையப்பன்
73. பரமகுரு
74. பரம்பரன்
75. பவன்
76. பவன்கந்தன்
77. பழனிச்சாமி
78. பழனிநாதன்
79. பாலசுப்ரமணியம்
80. பாலமுருகன்
81. பிரபாகரன்
82. பூபாலன்
83. பேரழகன்
84. மயில்வீரா
85. மயூரவாஹனன்
86. மருதமலை
87. மனோதீதன்
88. முத்தப்பன்
89. முத்துக் குமரன்
90. முத்துக்குமரன்
91. முருகவேல்
92. ரத்னதீபன்
93. லோகநாதன்
94. வெல்முருகன்
95. வெற்றிவேல்
96. வேலய்யா
97. வேலன்
98. வைரவேல்
99. ஜெயபாலன்
100. ஸ்கந்தகுரு
101.விசாகன்
102. மயூர கந்தன்
103. ராஜசுப்ரமணியம்
104. சிஷிவாகனன்
105. சுகதீபன்
106. தண்ணீர்மலயன்
107. மாலவன்மருகன்
108. மயில்பிரீதன்
I’ve been browsing on-line more than 3 hours these days, yet I never discovered any interesting
article like yours. It is lovely worth sufficient
ffor me. In my view, if all site ownjers and bloggers made excellent content as
yoou did, the internet will probably be much more useful thaan ever before.
Stop by mmy paage – Supportvavada.Populiser.Com
Thank you
Om. Saravana bava thunai
Thank you