
today panchangam
பஞ்சாங்கம்: தேதி 10-01-2024 மார்கழி-25
1. நல்ல நேரம்: காலை 9.30 – 10.30 மாலை – 4.30 – 5.30
2. கெளரி நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 மாலை6.30 – 7.30
3. இராகு காலம்: மாலை 12.00 – 1.30
4. குளிகை: காலை 10.30 – 12.00
5. எமகண்டம்: காலை 7.30 – 9.00
6. சூலம்: வடக்கு
7. பரிகாரம்: பால்
8. கரணன்: 6.00 – 7.30
9. திதி: இன்று இரவு 8.04 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை
10. நட்சத்திரம்: இன்று இரவு 7.44 வரை மூலம் பின்பு பூராடம்
11. நாமயோகம்: இன்று இரவு 9.29 வரை துருவம் பின்பு வ்யாகாதம்
12. அமிர்தாதி யோகம்: இன்று காலை 6.32 வரை அமிர்தயோகம் பின்பு இரவு 7.44 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்
13. கரணம்:இன்று காலை 8.39 வரை பத்திரை பின்பு இரவு 8.04 வரை சகுனி பின்பு சதுஷ்பாதம்
14. சந்திராஷ்டமம்: கிருத்திகை, ரோகிணி
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0






