
today panchangam
பஞ்சாங்கம்: தேதி 17-01-2024 தை- 3
1. நல்ல நேரம்: காலை 9.30 – 10.30 மாலை – 4.30 – 5.30
2. கெளரி நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 மாலை 6.30 – 7.30
3. இராகு காலம்: மாலை 12.00 – 1.30
4. குளிகை: காலை 10.30 – 12.00
5. எமகண்டம்: காலை 7.30 – 9.00
6. சூலம்: வடக்கு
7. பரிகாரம்: பால்
8. கரணன்: 6.00 – 7.30
9. திதி: இன்று அதிகாலை 415 வரை சஷ்டி பின்பு சப்தமி
10. நட்சத்திரம்: இன்று காலை 9.53 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
11. நாமயோகம்: இன்று அதிகாலை 1.00 வரை பரிகம் பின்பு இரவு 9.59 வரை சிவம் பின்பு சித்தம்.
12. அமிர்தாதி யோகம்: இன்று காலை 6.33 வரை அமிர்தயோகம் பின்பு காலை 9.53 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
13. கரணம்: இன்று அதிகாலை 4.15 வரை தைதுலம் பின்பு மாலை 3.45 வரை கரசை பின்பு வணிசை.
14. சந்திராஷ்டமம்: மகம்
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0






