
today panchangam
பஞ்சாங்கம்: தேதி 24-01-2024 தை- 10
1. நல்ல நேரம்: காலை 9.30 – 10.30 மாலை – 4.30 – 5.30
2. கெளரி நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 மாலை 6.30 – 7.30
3. இராகு காலம்: மாலை 12.00 – 1.30
4. குளிகை: காலை 10.30 – 12.00
5. எமகண்டம்: காலை 7.30 – 9.00
6. சூலம்: வடக்கு
7. பரிகாரம்: பால்
8. கரணன்: 6.00 – 7.30
9. திதி: இன்று இரவு 10.43 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி
10. நட்சத்திரம்: இன்று காலை 7.43 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
11. நாமயோகம்:இன்று காலை 8.12 வரை வைதிருதி பின்பு விஷ்கம்பம்
12. அமிர்தாதி யோகம்: இன்று காலை 6.34 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
13. கரணம்: இன்று காலை 10.19 வரை கரசை பின்பு இரவு 10.43 வரை வணிசை பின்பு பத்திரை
14. சந்திராஷ்டமம்: அனுஷம்.
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0






