
today panchangam
பஞ்சாங்கம்: தேதி 26-12-2023, மார்கழி-10
1. நல்ல நேரம்: காலை 7.45 – 8.45 மாலை 4.45 – 5.45
2. கெளரி நல்ல நேரம்: காலை 10.45 – 11.45 மாலை 7.30 -8.30
3. இராகு காலம்: மாலை 3.00 – 4.30
4. குளிகை: மாலை 12.00 – 1.30
5. எமகண்டம்: காலை 9.00 – 10.30
6. சூலம்: வடக்கு
7. பரிகாரம்: பால்
8. கரணன்: 7.30 – 9.00
9. திதி: இன்று அதிகாலை 5.55 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.
10. நட்சத்திரம்: இன்று இரவு 10.57 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
11. நாமயோகம்:இன்று அதிகாலை 4.40 வரை சுபம் பின்பு சுப்பிரம்
12. அமிர்தாதி யோகம்: இன்று காலை 6.26 வரை அமிர்தயோகம் பின்பு இரவு 10.57 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
13. கரணம்: இன்று அதிகாலை 5.55 வரை வணிசை பின்பி மாலை 6.01 வரை பத்திரை பின்பு பவம்
14. சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0






