
பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள்
வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.
யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.
கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்
தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையை நித் தரும்.
தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால் நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது
பஞ்சாங்கம்: தேதி: 27.01.2025 தை- 14
1. நல்ல நேரம்: காலை: 9.30- 10.30 மாலை: 4.30-5.30
2. கெளரி நல்ல நேரம்: காலை: 1.30-2.30 மாலை: 7.30-8.30
3. இராகு காலம்: காலை 7.30-9.00
4. குளிகை:மாலை: 1.30-3.00
5. எமகண்டம்: காலை: 10.30-12.00
6. சூலம்: கிழக்கு
7. பரிகாரம்: தயிர்
8. கரணன்: 9.00-10.30
9. திதி: இன்று இரவு 8.29 வரை திரியோதசி பின்பு சதுர்த்தி
10. நட்சத்திரம்: இன்று காலை 8.55 வரை மூலம் பின்பு பூராடம்.
11. நாமயோகம்: இன்று அதிகாலை 2.47 வரை வ்யாகாதம் பின்பு ஹர்ஷணம்.
12. அமிர்தாதி யோகம்: இன்று காலை 8.55 வரை அமிர்தாதி யோகம் பின்பு சித்தயோகம்
13. கரணம்: இன்று காலை 8.23 வரை கரசை பின்பு இரவு 8.29 வரை வணிசை பின்பு பத்திரை
14. சந்திராஷ்டமம்: இன்று காலை 8.55 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
15. நேத்திரம்: இன்று முழுவதும் குருட்டு.