Uncategorized

இன்றைய பஞ்சாங்கம் 03 ஜூன் திங்கள் கிழமை

clock on the table with sun and tree
today panchangam

பஞ்சாங்கம்: தேதி 03-06-2024 வைகாசி- 21

1. நல்ல நேரம்: காலை: 6.30 – 7.30 மாலை: 4.30 – 5.30

2. கெளரி நல்ல நேரம்: காலை: 9.30 – 10.30 மாலை: 7.30 – 8.30

3. இராகு காலம்: காலை: 7.30 – 9.00

4. குளிகை: மாலை: 1.30 – 3.00

5. எமகண்டம்: காலை: 10.30 – 12.00

6. சூலம்: கிழக்கு

7. பரிகாரம்: தயிர்

8. கரணன்: 9.00 – 10.30

9. திதி: இன்று அதிகாலை 1.41 வரை ஏகாதசி பின்பி இரவு 11.31 வரை துவாதசி பின்பு திரியோதசி

10. நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.5 வரை ரேவதி பின்பு இரவு 11.29 வரை அஸ்வினி பின்பு பரணி

11. நாமயோகம்: இன்று காலை 8.38 வரை செளபாக்யம் பின்பு சோபனம்

12. அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 12.52 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

13. கரணம்: இன்று அதிகாலை 1.41 வரை பாலவம் பின்பு பிற்பகல் 12.36 வரை கெளலவம் பின்பு இரவு 11.31 வரை தைதுலம் பின்பு கரசை

14. சந்திராஷ்டமம்: இன்று அதிகாலை 12.52 வரை பூரம் பின்பு இரவு 1129 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *