ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -02 ஜனவரி 2024

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி 02-01-2024 செவ்வாய்கிழமை

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வி.ஐ.பி.யின் அறிமுகம் கிடைக்கும்.

மேஷம்.

மேஷ ராசி நண்பர்களே, குடும்ப உறவுக்குள் சண்டை, சச்சரவு இருக்கும்.சகோதரர்களிடம் அனுசரித்து போகவும். பொறுப்பான செயல்களால் பல வகையில் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்.

ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். வெளிவட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்.

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியபாரம் சிறப்பாக அமையும்.

கடகம்.

கடக ராசி நண்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, முக்கிய காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். பண வரவில் இருந்த தடை நீங்கும். உறவினர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.ராசிக்கு சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.மாலை 05:12 மணிக்கு ராசிக்குள் சந்திரன் நுழைகிறார் இரண்டு தினங்களுக்கு மனக்குழப்பம் காணப்படும்.

துலாம்.

துலாம் ராசி நண்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிகம்.

விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடக்கும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவியை செய்து தர முடியும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மகரம்.

மகர ராசி நண்பர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சம்பள உயர்வுக்கான பேச்சுக்கள் நடக்கும்.
நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கும்பம்.

கும்ப ராசி நண்பர்களே, எப்போதும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டில் மருத்துவச் செலவுகள் வரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் கவனமும் நிதானமுமம் அவசியம்.

மீனம்.

மீன ராசி நண்பர்களே, புதிய செய்தி ஒன்று கிடைக்கும்.உங்கள் செயல் வேகம் கூடும். மாறுபட்ட யோசனைகள் மனதில் உதிக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...