ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -10 ஜனவரி 2024

இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். 
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 25ம் தேதி 10-01-2024 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப செல்வாக்கு  நாளடைவில் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு வரும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். புதிய முதலீடுகளால் லாபம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.கொடுத்த பணம் வசூல் ஆகும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.வாகன பராமரிப்பு செலவு உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோர்கள் அறிவுரை உதவியாக இருக்கும். உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். திருமண தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். மனக்கவலைகள் மறையும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியபாரத்தில் மந்த நிலை காணப்படும்.தொழில் முதலீகள் தவிற்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,மன நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகள் விலகியே நிற்பர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும். புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தை காணலாம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். புதிய வாகன யோகமும் உண்டு. சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால்  மனக்குழப்பம் காணப்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மனதில் இனம்புரியாத பயம் வந்து நீங்கும். பிரியமானவர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தொழில் வியாபரத்தில் போட்டிகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.
குடும்ப உறவுகள் ஒன்று கூடுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். முக்கிய பணிகளை தாமதமின்றி முடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...