ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -16 டிசம்பர் 2023

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

இன்று சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க எந்த ராசிக்காரர்கள் தொடங்க வேண்டும்?

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 16-12-2023 சனிக்கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.தெய்வ வழிபாடுகள் நன்மையை தரும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, மனதிற்கு இதமான செய்தி வரும். சொந்த பந்தங்களால் சில நன்மைகள் உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். புதிய முயற்சிகள் கைகூடும். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, எந்த காரியத்திலும் அவசரபட வேண்டாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்தல் அவசியம். உத்யோகக்தில் அமைதி நிலவும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரத்தில் சிக்கல் வரும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவர். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்கள் வகையில் சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...