ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -20 டிசம்பர் 2023

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

உத்தியோகத்தில் உயர்வு நிலை ஏற்படக் கூடிய ராசிக்காரர்கள் யார்?

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 4ம் தேதி
20-12-2023 புதன்கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, உறவினர் மூலமாக நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும். எதிரிகள் அடிபணிந்து போவர். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும்.ஞாபக மறதி அதிகமாக காணப்படும். பராமரிப்பு செலவுகள் கூடும். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். சோம்பல் அதிகமாக காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பெண்களால் சில நன்மை உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, முன் கோபத்தால் வேண்டியவர்களிடம் பகை உண்டாகும். சகோதரர்களிடம் இணக்கமாக போவது நல்லது .வாக்கு சாதுரியம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு தினங்களுக்கு மனக்குழப்பம் காணப்படும் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.

கன்னி

கன்னி ராசி நண்றபர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்கள் தவிற்பது நலம் வாகனங்களில் மெதுவாக செல்லவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, வேண்டாதவர்களின் சுய ரூபம் புரியவரும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்துக்குள் வீண் சந்தேகம் வந்து போகும். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். முக்கிய வேலைகள் நாளடைவில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். நிதி நிலைமை சீரடையும். எதிரிகள் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் எண்ணங்களைக் பூர்த்தி செய்ய முடியும். மனச்சோர்வு நீங்கும். தான, தர்மங்களில் மனம் செல்லும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்

மீனம்

மீன ராசி நண்பர்களே, நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். தியானம் மன நிம்மதியை தரும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குப்பம் காணப்படும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...