ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -22 டிசம்பர் 2023

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 6ம் தேதி
22-12-2023 வெள்ளிக்கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் உருவாகும் குடும்பத்தில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும். தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். மனம் தெளிவு பெரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

கடகம்

கடக ராசி நண்பர்களே, பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்ப உறவுகள் பலப்படும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டி வரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மாறுபட்ட அணுகுமுறை காரிய வெற்றிக்கு உதவும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இனம் தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலும். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்

மீன ராசி நண்ர்களே, பிடிவாதத்தால் பலரின் நட்பை இழக்க நேரிடும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...