ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -30 ஜனவரி 2024

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் பொது விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். 

சோபகிருது வருடம் தைமாதம் 16ம் தேதி  30-01-2024 செவ்வாய்க்கிழமை.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். பொது விஷயங்களில் தலையிடுவது தவிர்த்தல் நல்லது. உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் புது அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபரத்தில் இருந்துவந்த தடங்கல்கள் விலகும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நினைத்த காரியம் விரைவில் நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் புது நபர்களை சந்திக்க நேரிடும். வீட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மனக் கலக்கங்கள் வந்து போகும்.கணவன் மனைவிக்குள் வீண் விவதங்கள் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.கடந்த கால சிந்தனைகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்ப நபர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். அன்றாட செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே,அலைச்சல் அதிகமாகும் உடல் சோர்வு காணப்படும். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அநாவசியச் செலவுகளை குறைக்கவும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் வியாபாரம் மிதமாக காணப்படும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...