Uncategorizedஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 06 ஜூன் வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.வரவுக்கேற்க சிலவுகள் இருக்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். யாரிடத்திலும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, மனம் அமைதி பெறும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளூவீர்கள்.
உறவினர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். காரிய அனுகூலம் உண்டாகும்.தொழில் எதிரிகள் முளைப்பார்கள். போட்டிகள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, மனதில் இனம் புரியா பயம் உண்டாகும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அடுத்தவரிடம் உதவி கேட்பதில் தயக்கம் ஏற்படும். கணவன் மனைவிடையே இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும்.சகோதர வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும்.பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். அன்றாட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே,உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். பயண அலைச்சல் உண்டாகும்.இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சாதிப்பீர்கள்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.வருங்கால சேமிப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவர். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, பண விஷயத்தில் கறாராக இருக்கவும்.கூடா நட்பு கேடாய் விளையும்.கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் வேண்டாம்.ல மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கம்.

மீனம்

மீன ராசி நண்பர்களே,பண தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிறைந்திருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
baby with sugar
Uncategorized

குழந்தையின் முதல் 1000 நாட்களில் சர்க்கரை: ஆய்வு சொல்வது என்ன?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கஞ்சி, ஜூஸ் போன்றவற்றைக் கொடுக்கும்போது அதில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கும் பழக்கம் பல அம்மாக்களிடம் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 11 ஜனவரி சனிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 22 நவம்பர் வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 18 நவம்பர் திங்கட்க்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...