ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 09 மார்ச் சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

சோபகிருது வருஷம் மாசிமாதம் 26ம் தேதி 09-03-2024 சனிக்கிழமை.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிவரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. தேவையின்றி கடன் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.புதிய வாகனம் யோகம் உண்டு. உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் குலதெய்வ அருள் கிடைக்கும்.பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. கோயில் பயணங்கள் நிம்மதியை தரும்.உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கூடுதல் கவனம் தேவை.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும். கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையம்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, மனதிற்கு பிடித்தமான விஷயங்களை மட்டும் செய்யவும். முன் கோபத்தை தவிற்க்கவும்.அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உள்ளது.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையற்ற புகைச்சல் உண்டாகும்.பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே,பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு.கோயில் தர்ம காரிங்கள் சேவை செய்ய முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். வாகனம் பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, வேண்டியவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக எண்ணம் உதிக்கும்.எதையும் தனியாளாக நின்று செய்ய முடியும். விருந்தினர்கள் வருகை உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். பிரியமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். புதிதாக சொத்து வாங்குவது குறித்து யோசனை வரும். ஆன்மீக பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

 

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...