ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 09 அக்டோபர் புதன்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும் அவர்களால் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். பேச்சில் கடுமையை தவிர்க்கவும்.உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும் உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதின்றி முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நண்பர்களால் மனக்கசப்பு உருவாகலாம். முன் கோபத்தை தவிற்க்கவும்.புது தொழில் யோகம் அமையும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, முக்கிய காரியங்களுக்கு நேரில் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெறும். பெற்றோரிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.நெருங்கிய உறவினர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும்.கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் உண்டாகும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே,ஏதோ ஒரு வழியில் சந்தோஷம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். கடின உடல் உழைப்பு இருக்கும்.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். பணத்தேவை அதிகரிக்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றி நிறைய திட்டங்கள் இருக்கும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும். கோயில் குளங்களுக்கு செல்வீர்கள் .தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்ர்களே, எடுத்த வேலையை முடிப்பதிற்குள் அலைச்சல் ஏற்படும். உடல்நல பிரச்சைனகள் காணப்படும் ஆன்மீகம் எண்ணம் மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும். முக்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...