ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் வெள்ளிக் கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

குரோதி வருடம் சித்திரை- 06 19.04.2024 வெள்ளிக் கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். உடல் நலம் மேன்மை தரும். ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும்.தாரளமாக பண வரவு உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் நன்மைகள் பிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் பொறுமை அவசியம். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள் புது நபர்களிடம் கவனமாக பழகவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிவரும்.உடல் அசதி காணப்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம்.வெளியூர் பயணங்கள் மேற்க்கொள்ள வேண்டி வரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே,மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நட்பு வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உடல்நல பிரச்சனைகள் உண்டாகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, நினைத்த காரியம் நிறைவேறும். விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வார்த்தைகளை அளந்து பேசவும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். அரசியல் செல்வாக்கு கூடும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...