ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 21 மே செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே,உவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். புதியவர்கள் நட்பால் நன்மை உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும்.மனதிற்கு இதமான செய்தி வரும். சொந்த பந்தங்கள் உதவியை நாடி வருவர். எதிர்பாராத செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்

மிதுனம்

மிதுனராசி நண்பர்களே,மனம் அமைதி பெறும்.மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.ஜாமீன் கையெழுத்துக்ள் தவிருங்கள். குடும்ப பாரம் அதிகரிக்கும். நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, பழைய நிலுவை பணி முடிப்பீர்கள்.உற்றார், உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சில நாள் தள்ளிப் முடியும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் இருக்கும். அலைச்சல் காரணமாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும் கவனம்.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சினைகள் அகலும். பண தேவைகள் பூர்த்தியாகும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பிறரை விமர்சித்து சிக்கலில் மாட்ட வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்

மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

மீனம்

மீன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதமாகும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். புது தொழில் யோகம் அமையும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...