ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, தொடர் வேலைகளால் உடல் அசதி, மனச்சோர்வு ஏற்படும்.மருத்துவ விரைய சிலவுகள் உண்டாகும்.பண தேவை அதிகமாகும். பிறரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப கௌரவத்தை உயர்த்த வழி கிடைக்கும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.வியாபார விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளூவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.உறவினர்களால் நற் செய்தி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிரச்னையை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும்.புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்ர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கிய நபர்களை சந்திக்க நேரிடும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.

கன்னி.

கன்னி ராசி நண்பர்களே, எதிலும் அறிவுப் பூர்வமாகப் சிந்தித்து செயல்படவும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். புதுத் தொழில் யோகம் அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அன்பு, பாசம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். தூரத்து பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.தொழில் வியாபாரத்தில் யுக்திகளை கையாண்டு பன் மடங்கு லாபத்தை காண முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே,நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டிவரும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். நட்பு வழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல லாபத்தை தரும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப நபர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கவும். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். முன் கோபத்தை தவிற்க்கவும்.மனம் சந்தோஷம் படியான செய்தி வரும்.கொடுத்த பணம் வசூல் ஆகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்க்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும் பணம் பொருள் சேர்க்கை உண்டாகும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...