Uncategorizedஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் செவ்வாய் கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்து கொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ
வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 17 தேதி 30-04-2024 வெள்ளிக் கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். புதிய யுக்திகளை கையாளூவீர்கள் .காரியம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அந்யோண்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிகவும் அவசியமாகும் அவசர முடிவுகள் தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.சந்தோஷமாக காணப்படுவீர்கள் புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே,சோம்பல் அதிகமாக காணப்படும் காரிய தடைகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து போகவும்.கணவன் மனைவிக்குள் ஈகோ தவிர்ப்பது நலம். உறவினர்கள் வருகை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் ஏற்படும்.பண வரவு நன்றாக இருக்கும் பயணங்களால் அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தாமதமின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரிய வரும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.முன் கோபத்தை தவிர்ப்பது நலம். நண்பர்களுடன் சுமூக உறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும்.நினைத்த காரியம் நடக்கும். புதிய முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப கஷ்டங்கள் குறையும்.பண வரவு நன்றாக இருக்கும் மனக்குறைகள் நாளடைவில் நீங்கும். புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம்.பண விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் கவனம் தேவை. பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எதிரிகள் சற்று விலகியே நிற்பர். உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.உடல்நல குறைபாடுகள் தோன்றி மறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும் உற்சாகமாக காணப்படுவீர்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும்.சுற்றி இருப்பவர்களால் நன்மை உண்டு. மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Image credits: freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
baby with sugar
Uncategorized

குழந்தையின் முதல் 1000 நாட்களில் சர்க்கரை: ஆய்வு சொல்வது என்ன?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கஞ்சி, ஜூஸ் போன்றவற்றைக் கொடுக்கும்போது அதில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கும் பழக்கம் பல அம்மாக்களிடம் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 11 ஜனவரி சனிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 22 நவம்பர் வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 18 நவம்பர் திங்கட்க்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...