pengal.

pengal.

Get In Touch

இன்றைய பஞ்சாங்கம் I 05.11.2026 I ஐப்பசி-19

பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும். 

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?

நல்ல நேரம்: காலை: 10:45-11:45  மாலை: 12:00-1:00

கெளரி நல்ல நேரம்: காலை: - மாலை: 6:30-7:30

இராகு காலம்: மாலை: 1:30-3:00

எமகண்டம்: காலை: 6:00-7:30  இரவு: 10:30-12:00

குளிகை: காலை: 9:00-10:30

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

திதி: இன்று பிற்பகல் 12:41 வரை ஏகாதசி பின்பு துவாதசி

நட்சத்திரம்:இன்று காலை 6:17 வரை  பூரம் பின்பு உத்திரம்

நாமயோகம்: இன்று காலை 9:32 வரை ஐந்திரம் பின்பு வைதிருதி

அமிர்தாதி யோகம்: இன்று காலை 6:05 வரை அமிர்தயோகம் பின்பு காலை 6:17 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

கரணம்: இன்று அதிகாலை 1:16 வரை பவம் பின்பு பிற்பகல் 12:41 வரை பாலவம் பின்பு கெளலவம்

சந்திராஷ்டமம்: இன்று காலை 6:17 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

நேத்திரம்: இன்று காலை 6:17 வரை ஒரு கண் பின்பு குருட்டு 

ஜீவன்: இன்று முழுவதும் அரை வாழ்க்கை 
pengal
Author

pengal