pengal.

pengal.

Get In Touch

இன்றைய பஞ்சாங்கம் I 14.10.2026 I புரட்டாசி-27


எல்லாவற்றுக்கும் நேரம் காலம் பார்க்கும் பழக்கம் உண்டா? இந்து பாரம்பரியத்தில் நேரம் என்பது கடிகாரத்தில் இருக்கும் எண்கள் மட்டும் அல்ல அது ஆன்மிகத்தையும் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களையும் குறிக்ககூடிய ஒன்று.  அப்படி நேரத்தை அளவிடுவதில் பஞ்சாங்கம் முக்கியப் பங்குவகிக்கிறது.

பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும். 

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?

நல்ல நேரம்: காலை: 9:15- 10:15 மாலை: 4:45-5:45

கெளரி நல்ல நேரம்: காலை: 10:45-11:45 மாலை: 6:30-7:30

இராகு காலம்: மாலை 12:00-1:30

எமகண்டம்: காலை: 7:30-9:00 இரவு: 12:00- 1:30

குளிகை: காலை 10:30- 12:00

கரணன்: சூலம்- வடக்கு

பரிகாரம்: பால்

திதி: இன்று முழுவதும் சதுர்த்தி

நட்சத்திரம்: இன்று அதிகாலை 2:42 வரை விசாகம் பின்பு அனுஷம்.

நாமயோகம்: இன்று இரவு 10:15 வரை ஆயுஷ்மான் பின்பு செளபாக்யம். 

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 2:42 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

கரணம்: இன்று பிற்பகல் 12:28 வரை வணிசை பின்பு பத்திரை

சந்திராஷ்டமம்: இன்று அதிகாலை 2:42 வரை ரேவதி பின்பு அஸ்வினி

நேத்திரம்: இன்று முழுவதும் குருட்டு

ஜீவன்: இன்று முழுவதும் அரைவாழ்க்கை
pengal
Author

pengal