இன்றைய பஞ்சாங்கம் I 16.10.2026 I புரட்டாசி-29
- by Neela Vijayakumar
- Oct 16, 2026
- 20 Mins
எல்லாவற்றுக்கும் நேரம் காலம் பார்க்கும் பழக்கம் உண்டா? இந்து பாரம்பரியத்தில் நேரம் என்பது கடிகாரத்தில் இருக்கும் எண்கள் மட்டும் அல்ல அது ஆன்மிகத்தையும் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களையும் குறிக்ககூடிய ஒன்று. அப்படி நேரத்தை அளவிடுவதில் பஞ்சாங்கம் முக்கியப் பங்குவகிக்கிறது.
பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும்.
பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?
நல்ல நேரம்: காலை: 9:15-10:15 மாலை: 2:00-3:00
கெளரி நல்ல நேரம்: காலை: 12:15-1:15 மாலை: 6:30-7:30
இராகு காலம்: மாலை 10:30-12:00
எமகண்டம்: மாலை: 3:00-4:30 இரவு: 9:00-10:30
குளிகை: காலை 7:30-9:00
கரணன்: சூலம்- மேற்கு
பரிகாரம்: வெல்லம்
திதி: இன்று அதிகாலை 3:10 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
நட்சத்திரம்: இன்று காலை 7:19 வரை கேட்டை பின்பு மூலம்.
நாமயோகம்: இன்று இரவு 11:09 வரை சோபனம் பின்பு அதிகண்டம்.
அமிர்தாதி யோகம்: இன்று காலை 6:01 வரை சித்தயோகம் பின்பு காலை 7:19 வரை மரணயோகம் பின்பு அமிர்தாதியோகம்.
கரணம்: இன்று அதிகாலை 3:10 வரை பாலவம் பின்பு மாலை 4:09 வரை கெளலவம் பின்பு தைதுலம்.
சந்திராஷ்டமம்: இன்று காலை 7:19 வரை பரணி பின்பு கிருத்திகை
நேத்திரம்: இன்று முழுவதும் ஒரு கண்
ஜீவன்: இன்று முழுவதும் அரைவாழ்க்கை
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.






