எல்லாவற்றுக்கும் நேரம் காலம் பார்க்கும் பழக்கம் உண்டா? இந்து பாரம்பரியத்தில் நேரம் என்பது கடிகாரத்தில் இருக்கும் எண்கள் மட்டும் அல்ல அது ஆன்மிகத்தையும் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களையும் குறிக்ககூடிய ஒன்று. அப்படி நேரத்தை அளவிடுவதில் பஞ்சாங்கம் முக்கியப் பங்குவகிக்கிறது.
பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும்.
பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?
நல்ல நேரம்: காலை: 10:45-11:45 மாலை: 4:45-5:45
கெளரி நல்ல நேரம்: காலை: 12:15-1:15 மாலை: 9:30-10:30
இராகு காலம்: காலை 9:00-10:30
எமகண்டம்: மாலை: 1:30-3:00 இரவு: 7:30-9:00
குளிகை: காலை 6:00-7:30
கரணன்: சூலம்- கிழக்கு
பரிகாரம்: தயிர்
திதி: இன்று அதிகாலை 5:08 வரை சஷ்டி பிறகு சப்தமி
நட்சத்திரம்: இன்று காலை 9:53 வரை மூலம் பின்பு பூராடம்.
நாமயோகம்: இன்று இரவு 11:41 வரை அதிகண்டம் பின்பு சுகர்மம்.
அமிர்தாதி யோகம்: இன்று காலை 6:01 வரை அமிர்தாதி யோகம் பின்பு சித்தயோகம்.
கரணம்: இன்று அதிகாலை 5:08 வரை தைதுலம் பின்பு மாலை 6:08 வரை கரசை பின்பு வணிசை
சந்திராஷ்டமம்: இன்று காலை 9:53 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
நேத்திரம்: இன்று முழுவதும் ஒரு கண்
ஜீவன்: இன்று முழுவதும் அரைவாழ்க்கை
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.






