pengal.

pengal.

Get In Touch

இன்றைய பஞ்சாங்கம் I 27.10.2026 I ஐப்பசி-10

பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும். 

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?

நல்ல நேரம்: காலை: 7:45-8:45  மாலை: 7:30-8:30

கெளரி நல்ல நேரம்: காலை: 10:45-11:45 மாலை: 7:30-8:30

இராகு காலம்: மாலை 3:00-4:30

எமகண்டம்: மாலை: 9:00-10:30 இரவு: 1:30-3:00

குளிகை: மாலை 12:00-1:30

கரணன்: சூலம்- வடக்கு

பரிகாரம்: பால்

திதி: இன்று காலை 8:38 வரை பிரதமை பின்பு துவிதையை

நட்சத்திரம்: இன்று மாலை 6:11 வரை பரணி பின்பு கிருத்திகை

நாமயோகம்: இன்று பிற்பகல் 1:41 வரை சித்தி பின்பு வ்யதீபாதம்

அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்

கரணம்: இன்று காலை 8:38 வரை கெளலவம் பின்பு இரவு 7:43 வரை தைதுலம் பின்பு கரசை

சந்திராஷ்டமம்: இன்று காலை6:11 வரை அஸ்தம் பின்பு சித்திரை

நேத்திரம்: இன்று முழுவதும் இரண்டு கண்

ஜீவன்: இன்று முழுவதும் முழுவாழ்க்கை
pengal
Author

pengal