pengal.

pengal.

Get In Touch

இன்றைய பஞ்சாங்கம் I 30.10.2026 I ஐப்பசி-13

பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும். 

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?

நல்ல நேரம்: காலை: 9:15-10:15  மாலை: 4:45-5:45

கெளரி நல்ல நேரம்: காலை: 12:15-1:15 மாலை: 6:30-7:30

இராகு காலம்: காலை 10:30-12:00
எமகண்டம்: காலை: 3:00-4:30 இரவு: 9:00-10:30

குளிகை: காலை: 7:30-9:00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி: இன்று அதிகாலை 2:16 வரை ச்துர்த்தி பின்பு இரவு 11:55 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 1:45 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

நாமயோகம்: இன்று அதிகாலை 3:00 வரை பரிகம் பின்பு சிவம்

அமிர்தாதி யோகம்: இன்று காலை 6:02 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்

கரணம்: இன்று அதிகாலை 2:16 வரை பாலவம் பின்பு பிற்பகல் 1:06 வரை கெளலவம் பின்பு இரவு 11:55 வரை தைதுலம் பின்பு கரசை

சந்திராஷ்டமம்: இன்று பிற்பகல் 1:45 வரை விசாகம் பின்பு அனுஷம்

நேத்திரம்: இன்று முழுவதும் இரண்டு கண்

ஜீவன்: இன்று பிற்பகல் 1:45 வரை முழுவாழ்க்கை பின்பு உயிரற்றவை 
pengal
Author

pengal