பஞ்சாங்கம் என்பது சமஸ்கிருத சொல். பஞ்ச என்றால் ஐந்து, அங்கா என்றால் அங்கங்கள். ஐந்து முக்கிய பகுதிகள் என்பதால் பஞ்சாங்கம் ஆனது. சூரியனை மட்டும் பின்பற்றால் சந்திரனையும் பின்பற்ற வேண்டும்.
பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
தினமும் காலையில் பஞ்சாங்கம் படிப்பதால் அல்லது கேட்பதால் மனிதர்களுக்கு அநேக நன்மைகளும் புண்ணியங்களும் கிடைக்கின்றன என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய பஞ்சாங்கம் படிக்கலாமா?
நல்ல நேரம்: காலை: 10:45-11:45 மாலை: 12:15-1:15
கெளரி நல்ல நேரம்: காலை: - மாலை: 6:30-7:30
இராகு காலம்: மாலை 1:30- 3:00
எமகண்டம்: காலை: 6:00-7:30 இரவு: 10:30-12:00
குளிகை: காலை: 9:00-10:30
கரணன்: தெற்கு
பரிகாரம்: தைலம்
திதி: இன்று அதிகாலை 3:59 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
நட்சத்திரம்: இன்று மாலை 3:22 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
நாமயோகம்: இன்று காலை 8:00 வரை வரீயான் பின்பு பரிகம்
அமிர்தாதி யோகம்: இன்று காலை 6:01 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
கரணம்: இன்று அதிகாலை 3:59 வரை பத்திரை பின்பு மாலை 3:07 வரை பவம் பின்பு பாலவம்
சந்திராஷ்டமம்: இன்று மாலை 3:22 வரை சுவாதி பின்பு விசாகம்
நேத்திரம்: இன்று முழுவதும் இரண்டு கண்
ஜீவன்: இன்று முழுவதும் முழுவாழ்க்கை
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.






